உம்ரா, ஹஜ்ஜின் போது ஓதவேண்டியவைகள்;
1- உம்ராவுக்கு இஹ்ராம் அணியும்போது
لَبَّيْكَ اللَّهُمَّ بِعُمْرَةٍ
(முஸ்லிம்)
2- ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணியும்போது
لَبَّيْكَ اللَّهُمَّ بِحَجَّةٍ
(முஸ்லிம்)
3- தவாபை ஆரம்பிக்கும் போதும், ஹஜ்ருல் அஸ்வதுக்கு நேராக வரும்போதும் கையால் சைகை செய்து விட்டு
اللَّهُ أَكْبَرُ
(புஹாரி)
4- தவாபில் ருக்னுல் யமானிக்கும், ஹஜ்ருல் அச்வதுக்கும் இடையில்
«اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ»
(அபூதாவுத், இப்னு ஹிப்பான்)
5- சஇ செய்ய ஆரம்பிக்கும்போது
إِنَّ الصَّفَا والْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ «أَبْدَأُ بِمَا بَدَأَ اللهُ بِهِ»
(முஸ்லிம்)
6- சபா, மர்வாவின் மீது எரிய நிலையில் பின்வரும் துஆவை கிப்லாவை முன்னோக்கி சொல்லுதல்
لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ
(முஸ்லிம்)
7- மினாவிலிருந்து அரபாவுக்கு செல்லும் போது தக்பீர், அல்லது தல்பியா சொல்லுதல்
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالمُلْكَ، لاَ شَرِيكَ لَكَ
அல்லது
اللَّهُ أَكْبَرُ
(முஸ்லிம்)
8- மஷ்அருல் ஹராமில் கிப்லாவை முன்னோக்கி, திக்ரை செய்துவிட்டு துஆ கேட்டல்
لاَ إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
(முஸ்லிம்)
9- ஜம்ரதுல் அகபாவுக்கு கல் அடிக்கும் வரை தல்பியா சொல்லுதல்
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالمُلْكَ، لاَ شَرِيكَ لَكَ
10- ஜம்ராக்களுக்கு கல் அடிக்கும் போது ஒவ்வொரு கல்லின் போதும் தக்பீர் சொல்லுதல், இரண்டு ஜம்ராக்களுக்கு கல் அடித்தபின் கிப்லாவை முன்னோக்கி துஆ கேட்டல்
اللَّهُ أَكْبَرُ
(புஹாரி)