4 thoughts on “எகிப்து, சிறியா பிரச்சினையின் பின்னணி என்ன?”
i was thinking that u have some knowledge of islam. but after i listen to this i recognise you as a loudspeaker only, this shows you also funded by KSA money, no analytical skills, and your mind is filled with movement mania not islam.
pls read below
சிரியாவின் புரட்ச்சி அமெரிக்க கணிக்புகளிற்கும் அப்பால் இஸ்லாமிய ஆட்சி எனும் எல்லைகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்த போது அதன் எதிர்கால விபரீதங்கள் நன்றாகவே புரிந்து போயின இஸ்லாத்தின் எதிரிகளிற்கு. முர்ஸியின் இஸ்லாமியவாதம் தோற்கடிக்கப்பட்டு அந்நூர் ஸலபிகள் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் அது சவுதி அரேபியாவின் மன்னராட்சிக்கு எதிரான ஸலபிகளின் போராட்டமாக மாறும் என்பதை நன்குணர்ந்த அப்துல்லாஹ் 200 பில்லியன் டொலர்களை ஜெனரல் சிசியின் காலடியில் வைத்து இஹ்வானிய ஆட்சிக்கு குழி வெட்டினார். சிரியாவில் இஸ்லாமிய ஆட்சி உருவானால் அது எகிப்திலும் வலுவாக தன் ஆதிக்கத்தை செலுத்தும் என்ற உண்மையை உணர்ந்த அமெரிக்காவும், அதன் சியோனிஸ கோட்பாதர்களும் டீல் போட்டு நட்பு பாராட்டிய இஹ்வான்களிற்கு யூ டேர்ன் அடித்து சவுதியின் ஆட்சி கவிழ்ப்பிற்கு துணை போயினர். எகிப்திலும் துருக்கி போன்ற செக்யூலரிஸ ஆட்சியை உருவாக்கி இஸ்ரேலிற்கு எதிரான போர்களை தவிர்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். சிரியாவின் இஸ்லாமிய போராளிகள் அழிக்கப்பட்ட பின் அல்லது அகற்றப்பட்ட பின் சில வேளைகளில் இதே ஜெனரல் சிசியை மனித உரிமை என்ற பெயரில் விசாரணைகள் செய்யவும் அமெரிக்கா தயங்காது.
தேசிய எல்லைகளைக் கொண்ட பிரித்தாளும் கொள்கை மூலமே மத்திய கிழக்கின் இலாப அறுவடைகளை குப்ரிய மேலாதிக்கங்கள் சாதித்து வருகின்றது . இந்த நவகாலனித்துவ சிறைப்படுத்தளின் பின்னரே மிகப் பக்குவமாக யூதன் எனும் நாசகார கங்காணியும் அங்கு வரலாற்று நியாயங்களோடு குடியமர்த்தப் பட்டான் .
இதே பிரித்தாளும் கொள்கையில் இருந்தே சியோனிச இஸ்ரேல் தனது பலத்தையும் இருப்பையும் பாதுகாத்து வருகிறது . இதற்கான இராணுவ offensive எல்லைகளாக எகிப்து ,சிரியா ,ஜோர்தான் என்பன காணப்பட விரிந்த சிந்தனா எல்லையில் மதச் சார்பின்மை எனும் diffidence அரசியல் முஸ்லீம் உம்மாவிடம் இருந்து இஸ்ரேலை பாதுகாக்கின்றது என்பதுதான் தெளிவான உண்மையாகும் .
மத்திய கிழக்கின் இன்றைய சூழ்நிலைகளின் காரணம் இதுதான் அரேபிய வசந்தத்தின் ஊடாக மிக இலகுவாக செக்கியூலரிச ஜனநாயக பொதிக்குள் இந்த எகிப்து ,சிரியா என்பவற்றை மடக்கி விட முடியும் எனவும் ,லிபிய விவகாரம் போல இது சுலபமானது என்று முதலாளித்துவ மேற்குலகு கருத சிரிய விவகாரம் எல்லை மீறிவிட்டதன் அவசர நடவடிக்கையே எகிப்திய இராணுவ சர்வாதிகாரமாகும் .
இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஒன்றுக்கான எதிர்பார்ப்புகளோடு சிரிய களம் சிறப்பாக நகர்ந்தால் அது ‘முர்சி ‘ மற்றும் அவர் சார்பாளர்களை கவராது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை .அதற்கு காரணம் அகன்ற இஸ்லாமிய கிலாபா அரசியலை இவர்கள் மறுப்பவர்கள் அல்ல .சிரியாவில் அதற்கான சாத்தியப்பாடு ஏற்படும் பட்சத்தில் எகிப்திய இஸ்லாமிய ஆர்வலர்கள் அதன் பக்கம் கவரப்பட சியோனிசத்தின் இதயமான இஸ்ரேலின் offensive அரண்களான சிரிய ,எகிப்திய எல்லைகளின் பாதுகாப்பை அது கேள்விக்குறியாக்கி விடும் .
பௌதீக , வரலாற்று ரீதியான நியாயமான முஸ்லீம் உம்மாவின் இந்த உறவுப்பாலம் போடப்படாது தடுப்பதே முதலாளித்துவத்தின் ஒரே நோக்கமாகும் . அந்தப் பணிக்கான கோடரிக் காம்பாகவே எகிப்திய இராணுவம் இன்று பயன் படுகிறது . வெள்ளம் வரும்முன் போடும் அணைதான் இன்றைய எகிப்தாகும் .
நாளை ஒரே தலைமையின் கீழ் சிரியா ,எகிப்து ,ஜோர்தான் உள்ளடங்கிய எல்லைகள் ஊடாக முற்றுகைத்தர மரபுச் சமர் , பாலஸ்தீனப் போராளிகளின் ஆற்றல் மிக்க கெரில்லா உத்திகள் கொண்ட நடவடிக்கை களங்கள் இஸ்ரேலை நோக்கி ஒரே நேரத்தில் திறக்கப் பட்டால் அவற்றை எதிர்கொள்ள NATO களமிறங்கினாலும் சமாளிப்பது கடினமானது . இந்த NATO பங்காளிகளின் தேசங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் ! என்பது நடைமுறை உண்மை .இந்த உம்மத் சிதறி வாழ்வதின் பயன்பாடு அப்போது இன்ஷா அல்லாஹ் புரியலாம் .
சகோதரரே, இக்வான்களை ஆதரிக்கும் என் உரவுகளே!! நான் சொல்வதை நன்றாக கேளுங்கள்!!
முதல் விடையம்!! எனது அறிவையும் எனது பேச்சையும் வைத்து நீங்கள் எனக்கு தீர்ப்பு சொல்லத் தேவையுமில்லை, அதை நான் எதிர்பார்க்கவுமில்லை! அல்லாஹ்வே உள்ளங்களை அறிந்தவன் அவன் எம்மை பொறுந்திக் கொண்டாலே போதுமானது.
இரண்டாவது; எனது வீடியோவை நன்றாக கவனித்துப் பாருங்கள், அதில் நான சொல்வதன் சுறுக்கம்; ‘சிரியாவில் நடப்பது ஜிஹாத் என்பது வெளிப்படையாக விளங்குகின்றது.’ மிஸ்ர் ஈஜிப்தில் நடப்பதை 100% ஜிஹாத் என்று சொல்லமுடியாது என்பதே, காரணம்
1- இன்று முர்சியை எதிர்க்கும் அதே இராணுவம் அன்று ஹுஸ்னி முபாரக்கை நீக்கிவிட்டு தேர்தலுக்கு இடமளித்தது.(தனக்கு உதவி புரிந்தால் நல்லம், எதிர்த்தால் ஜிஹாத், அல்லாஹ் போதுமானவன்)
2- எதிர் தரப்பில் போராடுபவர்கள் காபிர்கள் என்று நிரூபித்தால் நாமும் 100% ஜிஹாத் என்று கூறுவோம்.
3- நான் பின்னனிக் காரணியாக கூறியது; ‘முர்சி வெற்றி பெற்றவுடன் தடுக்கப்பட்டிருந்த ஷீஆக்களுக்கு(இவர்கள் தான் ஸிரியாவில் முஸ்லிம்களை கொலை செய்பவர்கள்) அடைக்களம் கொடுத்ததும் அரபுலக தலைவர்கள் தூரமாகியிருக்கலாம்!!
4- மேலும் 51 % தால் வெற்றிபெற்ற முர்ஸீ 48% எதிர் தரப்பினரை வெல்வதற்கு என்ன செய்தார் என்பதும் பின்னனியாக நான் எடுத்து வைத்ததே. (48% முஸ்லிம்களா காபிர்களா?)
5- கட்டாரைத் தவிந்த ஏஅனைய அரபு நாடுகள் ஏன் முர்ஸிக்கு எதிரான புரட்சியை எதர்க்க வில்லை???
இயக்க வெறி பிடித்தவர்கள் ‘அவர்கள் அமெரிக்காவின் கைக் கூழி’ என்பார்கள், ஆனால் அமெரிக்காவின் கைபொம்மையாக இருந்த ஹுஸ்னியை மிஸ்ர் மக்கல் எதிர்த்த போது அந்த அரபு நாடுகள் ஆதரித்ததே!!
6- மேலும் சவுதியில் உள்ள 50 செச்சம் உலமாகளே இதனை ஆதரித்து கறுத்து தெரிவித்துள்ளனர், ஏனைய அறிஞர்கள் ஆலிம்கள் இல்லையா
7- அன்று ஹுஸ்னியை மக்கள் எதிர்க்கும் போது அரபு வசந்தம் என்றவர்கள், முர்சி எதிர்க்கப் படும் போது ஏன் ஜிஹாத் என்று கூற வேண்டும்??? (முர்சியை எதிர்த்தவர்கள் ராணுவம் என்பார்கள், தேர்தலில் எதிர்க் கட்சிக்கு வாகளித்த் 48% மக்கள் இல்லையா???)
இது போன்ற காரணிகளை முன்வைத்தெ 100% மிஸ்ரில் நடப்பது ஜிஹாத் என்று சொல்ல முடியாது என்றே நான் கூறினேன். அல்லாஹ்வே போதுமானவன். நீங்கள் குர் ஆன் சுன்னா அடிப்படையில் மிஸ்ரில் நடப்பது 100% வீதம் ஜிஹாத் என்று நிரூபித்தால் நாமும் அதனை ஏற்போம். எமக்கு எந்த முஸ்லிம்களோடு சொந்தப் பகை இல்லை.
மேலும் அந்த உரையில்; அந்த நாட்டின் நலனுக்காகவும், நின்மதியான ஆட்சிக்காகவும் பிரார்திப்பதோடு அநியாயக் காரர்களுக்கு பொதுவாகவும் துஆ செய்யுங்கள் என்றே நான் கூறுகின்றேன். குறிப்பிட்டு ஒரு சாராருக்கு சாபமிட வேண்டாம் என்றும் கூறுகின்றேன். எனவே சகோதரரே! கால்ப்புணர்வுகளைக் கலைந்துவிட்டு நல்ல எண்ணத்துடன் உரையைக் கேளுங்கள் தவறுகள் இருப்பின் நாகரீகமாக சுட்டிக்காட்டுங்கள்.
அல்லாஹ் என்னையும் உங்களையும் சத்தியத்தின் பக்கம் நிலைத்திருக்கச் செய்வானாக.
allah is watching all of us, he knows our mind and activities. the harvest / result will be given on yavmull giyamah (the day of judgement). But these yahuthi nazarani and his friends will go to hell definitely.
allahu akbar
நீங்கள் சொல்வதில் சந்தேகமில்லை!
ஆனால் யார் உண்மையாளர் என்பதை பார்த்தே மறுமையில் வெற்றிதீர்மானிக்கப்படு , எமது கடமை சத்தியத்தைப் பின்பற்றுவதே !
அல்லாஹ்போதுமானவன் !

niingal solvathil santhekamillai!
aanaal yaar unmaiyaalar enpathai paarththe marumaiyil vetri thiirmaanikkappadu, emathu kadamai saththiyaththaip pinparruvathe!
allaah pothumaanavan!