தொழுகையில் செய்யமுடியமான விடயங்களும், செய்யக்கூடாதவையும். தொழுகையில் பேசுதல். ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் பிறகு அது தடுக்கப்பட்டது. ஸலாத்திற்கு பதில் சொல்வதும், தும்மி ‘அல்ஹம்து லில்லாஹ்’ சொன்னவருக்கு பதில் சொல்வதும் தடுக்கப்பட்டது. அல்ஹம்து சொல்வதோ, சுப்ஹானல்லாஹ் சொல்வதோ
தொழுகையில் ஓதவேண்டியவை நிலையில் ஓதவேண்டியது; ஆரம்ப தக்பீருக்கு பின்னால் (இஸ்திப்தாஹ்) வஜ்ஜஹ்து ஓதுதல். أَبُو هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْكُتُ بَيْنَ التَّكْبِيرِ وَبَيْنَ القِرَاءَةِ
ஸிபதுஸ் ஸலாஹ் தொழும் விதம் தொழுகையைக் கற்றுக்கொள்வதன் அவசியம்; நபி (ஸல்) அவர்கள் பல வழிகளில் நபித் தோழர்களுக்கு தொழுகையை கற்றுக் கொடுத்துள்ளார்கள். أَبُو حَازِمٍ، قَالَ: سَأَلُوا سَهْلَ بْنَ سَعْدٍ: مِنْ
தொழுகைக்கான நிபந்தனைகள் ஷர்த் நிபந்தனை என்றால்; எந்தக் காரணமும் இல்லாத நேரத்தில் ஒரு வணக்கம் நிறைவேற பூரணமாக இருக்கவேண்டியதைக் குறிக்கும்.ஏதாவது காரணம் இருந்தால் நீங்கிவிடும். தொழுகையை நிறைவேற்றுவதற்கு இருக்கவேண்டிய நிபந்தனைகள். 1- சிறு தொடக்கு,
சுத்ராவின் முக்கியத்துவம் சுத்ரா என்றால் தொழுபவர் தனக்கு முன் ஒரு தடுப்பை எடுத்துக்கொள்வது, அவர் திடலிலோ, திறந்த வெளியிலோ, பள்ளியிலோ தொழலாம். அதன் சிறப்பு; சுத்ரா தொழுகையின் புனிதத்தைப் பாதுகாக்கின்றது. عَنْ مُوسَى بْنِ
ஸப்பில் நிற்பதற்கான ஒழுங்குகள்- அணிவகுத்து நிற்றல். முதல் ஸப்பின் முக்கியத்துவம்; عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ
அதானும், இகாமத்தும் அதானின் சிறப்புகளும், முஅத்தினின் சிறப்புகளும். عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِذَا نُودِيَ لِلصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ، وَلَهُ ضُرَاطٌ،
மஸ்ஜித்கள் இறையில்லங்கள் மஸ்ஜித்களை நிர்மானிப்பதன் சிறப்புகள் عُثْمَانَ بْنَ عَفَّانَ، يَقُولُ عِنْدَ قَوْلِ النَّاسِ فِيهِ حِينَ بَنَى مَسْجِدَ الرَّسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّكُمْ أَكْثَرْتُمْ، وَإِنِّي سَمِعْتُ
தொழுகை தொழுகை என்றால் என்ன! அல்லாஹு அக்பர் என்ற தக்பீரைக் கொண்டு ஆரம்பித்து, சலாத்தைக் கொண்டு முடிக்கப்படுகின்ற, குறிப்பிட்ட சில வார்த்தைகளையும், செயற்பாடுகளையும் கொண்ட ஒரு வணக்கம். அதன் வகைகள்: அது இரண்டு வகைப்படும்;
திரைகளுக்கு மேல் தடவுதல் திரை எனும் போது கால் முழுவதையும் மறைத்து அணியும் சப்பாத்து போன்றதாகவோ, அல்லது தலைப்பாகையாகவோ அல்லது காயங்களுக்கு போடப்படுகின்ற கட்டுக்களாகவோ இருக்கலாம். சப்பாத்து போன்றவற்றின் மீது தடவுதல் அன்றைய காலத்தில்
அல் ஹைலு வன்னிபாஸ் மாதவிடாய், பிள்ளைப் பெற்று இரத்தங்களின் சட்டம் மாதவிடாய் இரத்தம் என்பது கருப்புக்கு வாசான விதத்தில் கடும் சிவப்பு நிறமாகவும், உறையாமல் வழிந்தோடும் தன்மை கொண்டதாகவும், வழமையான இரத்தத்தின் வாடையைவிட வித்தியாசமான
தயம்மும் தயம்மும் என்பது தண்ணீரை இழக்கும் போது வுழூவுக்கும் குளிப்புக்கும் மண்ணை நாடிச் செல்வதை குறிக்கும். இது நபி முஹம்மத் (ஸல்) அவர்களது உம்மத்திட்கு கொடுக்கப்பட்ட சிறப்பம்சங்களுள் ஒன்றாகும். جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ،
குளிப்பு கடமையின் போதும், வுழூ வின்றியும் செய்யக்கூடாதவை வுழூ இன்றி தொழுதல் கூடாது {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ
குளிப்பதற்கான ஒழுங்குமுறைகள் ஒரு மனிதன் கடமையான குளிப்பை நிறைவேற்றும் எண்ணத்துடன் முழு உடலையும் தண்ணீரால் கழுவினால் அவனது கடமை நீங்கிவிடும். ஆனாலும் அதற்கான ஒழுங்கு முறைகளை நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்துள்ளார்கள், அவற்றை கவனிப்பதன்
குளிப்பின் சட்டங்களும், ஒழுக்கங்களும். குளிப்பை இரண்டு வகையாக நோக்கலாம்; 1- கடமையானது: பெரும் தொடக்கு ஏற்பட்டால் குளிப்பது. 2- சுன்னத்தானது; பெரும் தொடக்கு போன்ற காரணம் இல்லாமல் நபிகளாரால் காட்டித்தரப்பட்டது. குளிப்பு கடமையாகுதல் இந்திரியம்
வுழூவை முறிக்கும் காரியங்கள் முன், பின் துவாரங்களிலிருந்து ஏதேனும் ஒன்று வெளிப்படுதல், அது மலமாகவோ, சிறுநீர் ராகவோ ,காற்றாகவோ, மதியாகவோ (இச்சையின் துவக்கத்தில் வெளிப்படக்கூடிய திரவம்), வாதியாகவோ (சிறு நீர் கழித்த பின்னர், அல்லது
வுழூவின் சட்டங்கள் வுழூவின் சிறப்புகளும் அது கடமையாவதற்கான ஆதாரங்களும் {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ
சுத்தம் செய்யும் விதங்கள் நாய் வாய் நுழைத்த பாத்திரம்; அதனை ஏழு விடுத்தங்கள் கழுவ வேண்டும், ஒரு விடுத்தம் மண்ணை கலந்து கழுவவேண்டும். عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى